அதிரையில் நின்று செல்லும் புதிய தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில்! மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரயில்வே

Editorial
1
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

வருகின்ற 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை வண்டி எண் : 06004 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலினை தெற்கு ரயில்வே இயக்குகிறது. 30.07.23 மாலை திருநெல்வேலியிலிருந்து மதியம் 3:40க்கு புறப்பட்டு , அதிரையிக்கு இரவு 10:11 மணிக்கு ரயில் வந்தடையும். 

இது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று தாம்பரத்துக்கு காலை 6:15 மணிக்கு  செல்லும். இதன் முன்பதிவு நாளை (28.07.2023) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Post a Comment

1Comments
  1. hi this train daily to thambaram or weekend one day only pls reply me

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...