Ads: Crescent builders - Coming Soon
வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும் (வாவன்னா) H.சம்சுதீன் ஆவர்களின் மருமகனும், (வாவன்னா) S.ஹம்ஜா, ரஃபீக், புகாரி, ஹாஜா சரீப் இவர்களின் மச்சானும், மர்ஹூம் ஃபாரிஸ் அஹமது அவர்களின் மாமாவும், மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளி அடக்கஸ்தளத்தில் நல்லடக்கம் செய்யப்படும்