Ads: Crescent builders

இந்தநிலை நீடித்தால் அது சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவிடும். மக்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்திய அந்த நிழற்குடையில் இதுபான்றவர்கள் பொறுப்பின்றி படுத்து உறங்குவதால் முதியோர்கள், பெண்கள் அதில் உட்கார முடியாமல் சாலையில் நிற்கின்றனர்.
எனவே நிழற்குடையை விரைவில் திறந்துவைத்து அங்கு குடிகாரர்கள் நடமாடுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்குமாறும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.