புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.க.மு.கி.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும் மர்ஹும் ஹாஜி ஹாபிழ் மு.மு.முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகனும் மர்ஹும் முஹம்மது அபூபக்கர், மர்ஹும் ஹாஜி அபுல் ஹசன் ஆகியோரின் சகோதரரும் ஹாஜா ஷரீஃப், நூருல் ஹக், அப்துல் வஹ்ஹாப் ஆகியோரின் மாமனாரும் முஹம்மது இலியாஸ், ஹாபிழ் அஹமத், இப்ராஹிம் ஆலிம், முஹம்மது ஃபாசி ஆகியோரின் தகப்பனாரும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி முஹம்மது ஹசன் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று லூஹர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுல் அக்ஸா (மரைக்கா பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.