வஃபாத் அறிவிப்பு - புதுமனைத் தெருவைச் சேர்ந்த ஹாஜி மு.செ.மு ஷாகுல் ஹமீது அவர்கள்

Editorial
0
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.செ.மு முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும் மு.செ.மு முஹம்மது யூசுப், மு.செ.மு முஹம்மது அனீஸ் இவர்களின் தகப்பனாரும் எம். அகமது சுஹைபுதீன் இவர்களுடைய மாமனாருமாகிய, ஹாஜி மு.செ.மு ஷாகுல் ஹமீது அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

 அன்னாரின் ஜனாஸா நாளை லுஹர் தொழுதவுடன் மஸ்ஜித்துல் அக்ஸா (மரைக்கா பள்ளி) கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...