நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கி.மு முகம்மது மீராசாஹிப் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் மு.மு முகம்மது சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மு.மு முகம்மது சம்சுத்தீன், மர்ஹூம் மு.மு அப்துல் முனாஃப், மர்ஹூம் மு.மு முகம்மது தாஹா இவர்களின் சகோதரரும். M.ஹசன் குத்தூஸ் அவர்களின் மைத்துனரும், உத்தமபாலையம் A.முகம்மது ஜாஃபர் அவர்களின் மாமனாரும், செல்லப்பா என்கின்ற S.கஜ்ஜாலி சாஃபி அவர்களின் தகப்பனாருமாகிய மு.மு சேக் அலாவுத்தீன் அவர்கள் இன்று மாலை வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்