வஃபாத் அறிவிப்பு - மேலத்தெருவை சேர்ந்த தாஜுதீன் அவர்கள்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் எம்.ஐ.அலி அக்பர் அவர்களின் மகனும் மர்ஹும் எம்.எஸ்.நிஜாம் முகமது அவர்களின் மருமகனும் எம்.ஏ.சி.ஜாகிர் உசேன், எம்.முஹம்மது யாசின் இவர்களின் மைத்துனரும் என்.எம்.பிலால் சரிப் என்.எம்.அபுதாஹீர் இவர்களின் மச்சானும், டி.இப்ராஹிம் முஹ்சீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஏ.தாஜுதீன் அவர்கள் இன்று மாலை வஃபாதாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

 அன்னாரின் ஜனாஸா இன்று  அஸர் தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...