அதிரையை சேர்ந்த மாணவர் சென்னை கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்து வஃபாத்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் முகமத் இக்பால்.  இவரது இளைய மகன் முஹம்மத் ரியாஸ்  சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவர் ரியாஸ் நேற்று கல்லூரியின் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் வஃபாத்தானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்  இஷாவிற்கு பிறகு மைலாப்பூர் சிட்டி சென்டர் எதிரில் உள்ள தஸ்தகீர் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...