வஃபாத் அறிவிப்பு - ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த முஹம்மது ரியாஸ் (வயது 20)

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் எம்.கே.அபு சாலிஹ், மர்ஹும் அல்ஹாஜ் அமுக அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் பேரனும் முகமத் இக்பால் அவர்களின் இளைய மகனும் முகம்மது  ரஃபி அவர்களின் சகோதருமான முஹம்மத் ரியாஸ் அவர்கள் இன்று காலை சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்  இஷாவிற்கு பிறகு மைலாப்பூர் சிட்டி சென்டர் எதிரில் உள்ள தஸ்தகீர் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...