அதிரை நகராட்சி துணை தலைவராக பதவி வகித்து வருபவர் இராம.குணசேகரன். திமுக நகர செயலாளராக பல ஆண்டுகளாக இவர் பதவி வகித்து வருகிறார். அதிரையில் திமுக 2 அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், இவரை நகர செயலாளர் பதவியில் இருந்தே நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவிற்கு வாக்களிக்கும் பொதுமக்கள் என்று குறிப்பிட்டு ஊரின் முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிரையில் பரபர.. குணசேகரனை நகர செயலாளர் பதவியிலிருந்து நீக்கக்கோரி திமுக ஆதரவாளர்கள் போஸ்டர்
November 05, 2023
0
Tags