வஃபாத் அறிவிப்பு - ஹனீஃப் டாக்டர் அவர்களின் மனைவி

Editorial
0
புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி அ.மு. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,  மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகளும்,  மர்ஹூம் ஹாஜி Dr. K.H. ஹனீஃப் முகம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் A.H. அகமது தாஸிம், A.H. அகமது தாஹா, A.H. அகமது தாஜ் ஆகியோரின் சகோதரியும், Dr. H.M.ஹாஜா சரீஃப், Dr. H.M.முகம்மது ஆரிஃப், H.M.அகமது அஸ்ரஃப் ஆகியோரின் தாயாருமான ஹாஜிமா ரபீக்கா அம்மாள் அவர்கள் இன்று 26/10/2023 வியாழக் கிழமை காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...