வஃபாத் அறிவிப்பு - CMP லேனை சேர்ந்த ஹாஜி க.மு.முஹம்மது தமீம் அவர்கள்

Editorial
0
சி.எம்.பி லேனை சேர்ந்த மர்ஹூம் க.மு.முஹம்மது அலி அவர்களின் மகனாரும், மர்ஹூம் ஹாஜி இ.மு.ஷேக் முஹம்மது அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் கா.மு.நூத் முஹம்மது, மர்ஹூம் க.மு.அஹமது அன்சாரி இவர்களின் சகோதரரும், இ.மு.முஹம்மது இம்ரான், ஏ.கே.அஹமது  சாதிக் இவர்களின் மாமனாரும், க.மு.அஸ்பக் அஹமது, க.மு.முஹம்மது ராசித் இவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி க.மு.முஹம்மது தமீம் அவர்கள் சி.எம்.பி.லேன் இல்லத்தில் வஃபாத்திவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்று இஷா தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...