அதிரை ஜும்மா பள்ளிகளில் பாலஸ்தீனுக்காக SAVE PALESTINE முழக்கத்தில் ஈடுபடும் SDPI கட்சி

Editorial
0
அதிரையில் இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு SAVE PALESTINE முழக்கத்தை SDPI கட்சி செய்யவுள்ளாது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பில், "அதிரையில் முக்கிய ஜூம்மா பள்ளிவாசல்களில்  ஜூம்மா தொழுகை முடந்தவுடன் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் அத்துமீறலை கண்டித்தும்  மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்தியதை கண்டிக்கும் விதமாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக அறிவித்திட ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி SAVE PALESTINE முழக்கம் 

அதிரை இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் ஜும்மா முடிந்தவுடன் எஸ்டிபிஐ கட்சி நடத்தும் SAVE PALESTINE முழக்கத்தில் பங்கு கொள்ள கேட்டுக் கொள்கின்றது. 

SAVE PALESTINE முழக்கம் நடைபெறும் பள்ளிகள்:
பெரிய ஜும்மா பள்ளி
முகைதீன் ஜும்மா பள்ளி
கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி
ஏஜே ஜும்மா பள்ளி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...