அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

Editorial
0
அதிரை மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (மேற்கு) பள்ளி வளாகத்தில் தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் (08-09-2023) இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு அட்டை வழங்க உள்ளார்கள் இந்த சிறப்பு முகாமை அதிரை வாசிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

முக்கிய குறிப்பு:
1. முகாமுக்கு வரும் நபர்கள் தங்களின் ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு மற்றும் மொபைல் போனை கொண்டு வரவும்.
2. காப்பீட்டு கார்டுகான  கட்டணம் ₹80 கொடுத்து கார்டுடை பெற்றுக்கொள்ளவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...