அதிரையில் தினமலர் நாளிதழை எரித்து திமுகவினர் போராட்டம்

Editorial
0
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கொட்சைப்படுத்தும் வகையில் தினமலர் நாளிதழில் சர்ச்சைக்குரிய தலைப்புடன் செய்தி வெளியானது.
 
இந்த நிலையில் அதிரை திமுக நிர்வாகிகள் தினமலர் நாளிதழை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிரை நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன், நகர இளைஞர் அணி அமைப்பாளர்கள் முகைதீன் பிச்சை, குணா.கதிரவன், வார்டு உறுப்பினர்கள் SSMG பாசூல் கான், ஹலீம், அபு தாகீர் , பகுருதீன் மற்றும் திமுக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...