வஃபாத் அறிவிப்பு: நடுத்தெரு ஜரீனா அம்மாள்

Editorial
0
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த தொப்பி கடை மர்ஹூம் செ.மு. அபுல் ஹசன் அவர்களின் பேத்தியும்,  மர்ஹூம் உமர் தம்பி, மர்ஹூம் முகம்மது அலி, காய்கறி கடை உதுமான், மர்ஹூம் அகமது கபீர் ஆகியோரின் காக்கா மகளும், சுல்தான் மரைகாயர் அவர்களின் கொழுந்தியாவும், மர்ஹூம் செ.மு. அபூபக்கர் அவர்களின் மகளுமாகிய ஜரீனா அம்மாள் அவர்கள் இன்று 31/08/2023 வியாழக் கிழமை காலை 10:00 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 31/08/2023 வியாழக் கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...