வஃபாத் அறிவிப்பு - மேலத்தெருவை சேர்ந்த மொய்தீன்

Editorial
0
மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹும் முகமது கனி (தொப்பை மரைக்காயர்) அவர்களின் பேரனும், நூர்தீன் (ஸ்டேட் பேங்க் ஊழியர் - ஓய்வு) அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜுதீன் அவர்களின் மருமகனும், நிஜாமுதீன், தாஜுதீன் (ஆப்பிள்) மற்றும் அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும், சேக்தாவுது அவர்களின் மச்சானும், ஆஸாத் அவர்களின் தகப்பனாருமாகிய மொய்தீன் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...