அதிரை ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் கல்வி வழிகாட்டி முகாம் ஒத்திவைப்பு

ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் நாளை (11.06.2022) காலை 9.30 மணியளவில் நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில்  What Next? (Education and Employment Guidance Camp கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்) நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்படுகிறது என ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
விளம்பரம்: 

Post a Comment

0 Comments