அதிரை மாணவர்களே! அடுத்து என்ன படிக்கனும்னு தெரியலயா? வழிகாட்டும் ஷம்சும் இஸ்லாம் இளைஞர் அமைப்பு

Editorial
0
ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் வருகிற 11.06.2022 அன்று காலை 9.30 மணியளவில் நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில்  What Next? (Education and Employment Guidance Camp கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

இதில் ஸ்டூடென்ட் டாட்காம் நிர்வாக இயக்குநர் Er K. யூனுஸ் மால்கான்BE அவர்களும் சென்னை திருவல்லிக்கேணி முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் Dr.F.ஷாஹுல் ஹமீது அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு வழிகாட்டவுள்ளார்கள்.

+2 மாணவர்களும் பட்டப்படிப்பு முடித்தவர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) கேட்டுக்கொண்டுள்ளது.

கலந்துகொள்வோர் ஆன்லைனில் முன்பதிவு செய்ய கீழ்காணும் லிங்கை கிளிக் செய்திடுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...