அதிரை SISYA கோடைகால பயிற்சி முகாமுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Editorial
0
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் நாளை (மே 21) முதல் ஜுன் 06 ஆம் தேதி வரை 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நாளை தொடங்க இருக்கும் இந்த முகாமுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் காலை 8:45 மணிக்குள் வருகை தந்துவிட வேண்டும். கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். மாணவர்கள் தேவையான நோட்டு, பேனாக்களை எடுத்து வரவேண்டும் என சிஸ்யா நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புக்கு: +919677741737, +919655920301


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...