அதிரையில் முட்டை விலை உயர்ந்துவிட்டது என வருத்தமா? சூப்பர் மார்க்கெட்டை விட சூப்பரான விலையில் முட்டைகள் வேண்டுமா?- Healthy Eggs

Editorial
0
அதிரை தக்வா பள்ளி மார்க்கெட்டில் உள்ள நூர்லாஜ் ஹோட்டல் அருகே Healthy eggs என்ற பெயரில் புதிய நிறுவனம் உருவாகியுள்ளது. இங்கு தரமான மற்றும் ஆரோக்கியமான கோழி முட்டைகள் மொத்த (ஹோல்சேல்) விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.hi hi
குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு கோழி முட்டை இன்றியமையாதது. ஆனால் ஒவ்வொரு நாளும் எகிறும் விலையால் அது சிலருக்கு எட்டா முட்டையாகிவிடுகிறது.  இந்நிலையில் தான் ஒரு முட்டை வாங்கினாலும் ஹோல்சேல் விலைக்கே அதை Healthy eggs விற்பனை செய்கின்றது. 

கடைகள், உணவகங்கள் போன்ற வியாபாரங்களுக்கு, வீடுகளுக்கு, விசேஷ நிகழ்ச்சிகளுக்கு முட்டைகள் தேவைப்பட்டால் +91 81110 38840 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு ஆர்டர் செய்து மிக குறைந்த விலையில் முட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...