வஃபாத் அறிவிப்பு - கீழத்தெரு பகுருதீன் அவர்கள்

கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் வாஹித் அவர்களின் மகனும் நெய்னா முஹம்மது, நூர் முகம்மது, முஹைதீன், ஹாஜா ஆகியோரின் சகோதரருமான பகுருதீன் அவர்கள் இன்று காலை வஃபாதாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் மக்ஃபிரத்துக்காக எல்லோரும் துஆ செய்யுங்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெற்றியாக்கித் தருவானாக ஆமீன்.

Post a Comment

0 Comments