வஃபாத் அறிவிப்பு - ஹாஜி எம்.பி.அபூபக்கர் அவர்களின் மனைவி

Editorial
0
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.சா.அபூபக்கர் அவர்களின் மகளும் மு.வா.செ.முஹம்மது புகாரி அவர்களின் மருமகளும் ஹாஜி எம்.பி.அபூபக்கர் அவர்களின் மனைவியும் எம்.பி.ஏ.முஹம்மது புகாரி அவர்களின் தாயாரும், ஹாஜி எம்.எஸ்.எஸ்.அஹமது கபீர், எம்.எஸ்.எஸ்.அப்துல் ரஜ்ஜாக், ஹாஜி எம்.எஸ்.எஸ். அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரியும், எம்.எஸ்.எஸ். சித்திக் முஹம்மது, எம்.எஸ்.எஸ் அப்துல் ரஹ்மான், எம்.எஸ்.எஸ் முஹம்மது அஷ்ரப் ஆகியோரின் மாமியாருமாகிய எம்.எஸ்.எஸ். பாத்திமா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 10:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...