தமிழ்நாட்டில் செவ்வாய்கிழமை நோன்பு பெருநாள் - தலைமை காஜி

Editorial
0
தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 1/5/2022 இன்று மாலை ஹிஜ்ரி 1443 ஷவ்வால் பிறை தென்படாததால் 3/5/2022 செவ்வாய்க்கிழமை அன்று ஷவ்வால் பிறை 1 ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...