அதிரை அஷ்ரப் அசத்தல்... மாற்றுத்திறனாளிக்கான வீல் சேர் பந்தயத்தில் முதலிடம்

Editorial
1
விளையாட்டுத்துறையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இன்று 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற்றது. 

இப்போட்டியில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வயது வரம்பு இன்று கலந்துகொண்டனர். இதில் இருகால்களும் ஊனமுற்றோருக்கும் 50 மீட்டர் சக்கர நாற்காலி போட்டி நடைபெற்றது. இதில், அதிரையை சேர்ந்த அஷ்ரப் அவர்கள் முதல் பரிசு பெற்று அசத்தியுள்ளார். 

Post a Comment

1Comments
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...