அதிரை ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க தலைவராக வழக்கறிஞர் முஹம்மது தம்பி தேர்வு

Editorial
0
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் அமைப்பிற்கான நிர்வாகிகள் ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகளின் ஆலோசனைப்படி  தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். முஹல்லாவின் மேம்பாட்டிற்கு தேவையான நல்ல திட்டங்கள், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்தனர் புதிய நிர்வாகிகள்.
புதிய நிர்வாகிகள்:

தலைவர் : Z.முஹம்மது தம்பி 
செயலாளர்: S.நஜ்முதீன் 
பொருளாளர் : M.R.முஹம்மது சாலிஹ் 
து.தலைவர் : M.F.சலீம் அவர்கள்
து.செயலாளர்: A.முஹம்மது மாஹிர்

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...