அதிரை நகராட்சி நியமனக்குழு உறுப்பினராக திமுகவை சேர்ந்த அபுதாஹிர் தேர்வு

அதிராம்பட்டினம்: இன்று காலை 9.30 மணிக்கு அதிராம்பட்டினம் நகராட்சி நகர்மன்ற நியமனக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நகராட்சி ஆணையர் சசிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுகவை சேர்ந்த அபுதாஹீர் நியமனக்குழு உறுப்பினராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். முன்னதாக அதிமுகவில் அங்கம் வகித்து வந்த அபுதாஹிர் சில ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments