அதிராம்பட்டினம் ரேஷன் கடைகளில் பாமாயில் வாங்கியவர்களுக்கு எச்சரிக்கை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் BSNL அலுவலகம் எதிரே உள்ள ரேஷன் கடையில் சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசின்  பாமாயில் வாங்கியுள்ளனர். இன்று அந்த பாமாயில் பாக்கெட்டை பிரித்தபோது அதில் மண்ணெண்ணெய் கலந்திருப்பதை போன்ற வாடை கடுமையாக வீசியது தெரியவந்தது.

நாளை இதுகுறித்து புகாரளிக்க இருப்பதாகவும், இம்மாதம் ரேஷன் கடையில் பாமாயில் வாங்கிய யாரும் அதை பயன்படுத்த வேண்டாம் எனவும் அந்த வீட்டார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments