வஃபாத் அறிவிப்பு - ஹாஜிமா முஹம்மது தாயார் அவர்கள் (வயது 90)

Editorial
1
தரகர் தெருவை சார்ந்த மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகளாரும், மர்ஹூம்.பி.மு.அஹமது ஹாஜா அவர்களின் மனைவியும் , மர்ஹூம்.பிச்சை அஹமது அவர்களின் சகோதரியும் மெ.மு.முகமது மீராசாஹிப் (எ) வெள்ளத்துரை மற்றும் ஷாஜஹான் அவர்களின் மாமியாரும் A.தையூப் கான் அவர்களின் தாயாருமாகிய  ஹாஜிமா.முஹம்மது தாயார் அவர்கள் 22/03/2022 அன்று இரவு 9:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா 23/03/2022 (புதன்கிழமை) காலை 10:30 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுங்கள்.

Post a Comment

1Comments
  1. Innalilahi wa Inna elaihi razahoon Allah will be provided to zannathul firthowhos ammeen ammeen

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...