வஃபாத் அறிவிப்பு - புதுமனைத்தெரு ஜெய்னுல் ஆபிதீன்

Editorial
1
புதுமனைத் தெருவைச் சேர்ந்த ஹாஜி மீ.மு.முகம்மது இபுறாகிம் அவர்களின் மகனும் மவ்ஜூன் அவர்களின் இளைய சகோதரரும், அப்துல் ரஹீம், அப்துர் ரஹ்மான், ரய்யான் ஆகியோரது தகப்பனாரும், மர்ஹும் ஓ.ஏ.கே.அப்துல் கரீம் அவர்களின் மருமகனுமாகிய ஹாஜி மீ.மு.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

1Comments
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...