மேலத்தெரு சேக்கனா வீட்டைச் சேர்ந்த மர்ஹும் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹூம் நெ.மு. முஹமது சாலிகு அவர்களின் மருமகனும் மர்ஹும் S.M. சேக் அலி அவர்களின் சகோதரரும் M.M. ஜபருல்லா மற்றும் S.M. ஜாஹிர் அலி ஆகியோரின் மாமனாரும் S.M. சரபுதீன், S.M. சகாபுதீன் மற்றும் S.M. ஜமாலுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய S.M.சாகுல் ஹமீது அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (25-12-2021) காலை 9 மணிக்கு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்கு அனைவரும் துஆ செய்வோம்.
தகவல்: TIYA
0 Comments