அதிரை இளைஞர்களே! அரசு அதிகாரியாக விருப்பமா? உங்களுக்கு அருமையான வாய்ப்பு

Editorial
0
அதிரை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழகிய வாய்ப்பு நீங்களும் ஆகலாம் அரசு அதிகாரியாக! 

13000 க்கும் மேல் அரசு காலி பணியிடங்கள்

TNPSC Group II 
(5000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்)
1. நகராட்சி ஆணையர் 
2. வருவாய் ஆய்வாளர் 
3. சார்பதிவாளர் 
4. பேரூராட்சி செயல் அலுவலர்
5. உதவி தொழிலாளர் ஆய்வாளர் 
6. உதவி வணிக வரி அலுவலர் 
மற்றும் இதர பணிகள் .... 

TNPSC Group IV
(8000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்)
1. VAO 
2. சர்வேயர் 
3. இளநிலை உதவியாளர் 
4.வரி தண்டலர் (பில் கலெக்டர்)
5. டைப்பிஸ்ட் 
மற்றும் இதர பணிகள்....

(விளம்பரம்:)
அரசு பணிகளுக்கான போட்டி தேர்விற்கு தலைசிறந்த பயிற்ச்சியாளர்களை கொண்டு முழுநேர வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் இலவசமாக தங்கும் வசதியுடன் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் பயன்படுத்தி கொள்ள நீங்கள் தயாரா!!!

இப்பயிற்சிக்கான வழிகாட்டுதல் முகாம் வருகின்ற 02/01/22 அன்று மாலை 4.30pm மணிக்கு நடைபெற இருக்கிறது.

இடம் - தரகர் தெரு பெண்கள் மத்ரஷா, அதிராம்பட்டினம்.

மாணவர்கள் முன் பதிவிற்கு தங்களின் பெயர் மற்றும் முகவரியை நம்பருக்கு வாட்ஸுப் செய்யவும் 
96299 27076, 7200 722754

இப்படிக்கு 
அப்துல் ராஜிக் BE
ஒருங்கிணைப்பாளர் 
மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் அதிரை

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...