அதிரை மக்களே... கடந்த முறை செலுத்திய மின் கட்டணத்தையே இம்முறையும் செலுத்த வேண்டுமாம்

Editorial
0
இதுகுறித்து அதிராம்பட்டினம் துணை மின்நிலைய உதவி பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அதிராம்பட்டினம் நுகர்வோர்களுக்கு, அதிராம்பட்டினம் B zone (002), தொக்காலிக்காடு(009), மகிழங்கோட்டை(005) ஆகிய பகிர்மானங்களுக்கு மட்டும் மின் கணக்கீட்டாளர் மருத்துவ விடுப்பின் காரணமாக கணக்கீடு பணி செய்யமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

(விளம்பரம்)
இதனால் PMC முந்தய மாத தொகை கட்டவேண்டும் என்றும், தொடர்ந்து வரும் கணக்கீடுகளில் அது சரிகட்டப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அதிராம்பட்டினம் மின்வாரியத்தின் வருவாய் பிரிவை அணுகவும்." எனத் தெரிவித்துள்ளார்.

(விளம்பரம்:)

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...