அதிரை போஸ்ட் ஆபிஸ் தெருவில் "அஹத் ஸ்டோர்" புதிய கடை திறப்பு

Editorial
0
அதிரையை சேர்ந்தவர் ஜஹபர் அலி. உள்ளூரில் தொழில் செய்ய வேண்டும் என சிறு வயதிலிருந்தே விருப்பம் கொண்ட இவர் குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டிலேயே பல ஆண்டுகள் பணிபுரியும் சூழல் ஏற்பட்டது. தற்போது வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துவிட்டு "அஹத் ஸ்டோர்" என்ற பெயரில் புதிய கடையை தொடங்கி இருக்கிறார்.


பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள தாஜ் ஸ்டோர் அருகே இன்று காலை கடையின் திறப்பு விழா நடைபெற்றது.
 இந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள், மசாலா பாக்கெட்டுகள், நொறுக்குத்தீனிகள், சாக்லெட்டுகள், சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள், பூஸ்ட், ஹார்லிக்ஸ், காபி, டீத்தூள், ஷாம்பு, சோப், பேஸ்ட், வாஷிங் பவுடர்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

இவர்களின் தொழில் வெற்றிபெற அனைவரும் ஆதரவு தாருங்கள்.


 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...