மல்லிப்பட்டினத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஷிபானாவின் உயிர்காக்க ₹25 லட்சம் தேவை

Editorial
0
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த இபுராம்சா என்பவரின் மகள் "சிபானா" என்ற 11 வயது சிறுமி ”தலசீமியா” என்ற நோயால் பாதிக்கப்பட்டு 2016 முதல் தஞ்சாவூரில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு மாதம் இருமுறை இரத்தம் ஏற்றுதல், Blood Maching, மருந்து மாத்திரை செலவு என ருபாய் 20,000 வரை செலவாகிறது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரிலா மருத்துவமனை பரிந்துரையின் பெயரில் இந்த நோயை முழுமையாக சரிசெய்வதற்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. எனவே, சிறுமியின் தந்தை இபுராம்சா உங்களுடைய உதவியை நாடுகிறார். சிறுமியின் உயிர் காக்க உங்களால் முடிந்ததை உதவுங்கள்.

வங்கிக் கணக்கு எண்:
Mr. N.Iburahim
Account No : 083301000003754
IFSC : IOBA0000833 
MALLIPATTINAM BRANCH

அல்லது போன்பே : 9442204951

நிதி உதவி செய்ய தங்களிடம் பொருளாதாரம் இல்லை என்று கருதுபவர்கள் கீழ்காணும் படத்தை டவுன்லோட் செய்து இந்த செய்தியின் லிங்குடன் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து உதவி செய்திடுங்கள்....


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...