அதிரையில் நாளை மின் தடை

அதிராம்பட்டினம் 33-11KV துணைமின் நிலையத்தில் அக்டோபர் மாதத்துக்கான பருவகால பராமரிப்பு பணிகள் வருகின்ற 15.10.21 காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருப்பதால் அதிராம்பட்டினம், ராஜாமடம், மகிழஙகோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், தொக்காலிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று  பட்டுக்கோட்டை  மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

இதற்கு விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments