அதிரையில் தமுமுக நடத்திய "பேராசிரியருடன் சந்திப்பு" நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பங்கேற்பு


திருமணம் மற்றும் அமைப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா இன்று அதிரைக்கு வந்தார். கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய "பேராசிரியருடன் சந்திப்பு" என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

Post a Comment

0 Comments