வஃபாத் அறிவிப்பு - ஆட்டோ ஓட்டுநர் ஷேக் முஹம்மது (வயது 40)

Editorial
0

அதிரை சி.எம்.பி. லேனை சேர்ந்தவர் சஹாபுத்தீன். இவர்களின் மகன் ஷேக் முஹம்மது வண்டிப்பேட்டை ஸ்டாப்பில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். இவர் சற்றுமுன் வஃபாத்தாகிவிட்டார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...