அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் கல்வி வழிகாட்டி முகாம்

Editorial
0

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் நாளை (26-07-2021) திங்கள்கிழமை காலை 9:30 மணியளவில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் மேலத்தெரு சங்க வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

இதில் கல்வியாளர் டாக்டர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பவர் பாய்ண்ட் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...