அதிரையில் தொடர் மின் தடை - எம்.எல்.ஏவிடம் முறையிட்ட மக்கள் (வீடியோ)

Editorial
0

அதிரை செக்கடிமேட்டில் அமைந்துள்ள ரேஷன் கடையில் அரசின் பொதுமக்களுக்கு ₹2,000, அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை  எம்.எல்.ஏ. அண்ணாதுரை அவர்கள் துவக்கி வைத்தார்கள். 

அப்போது அதிரையில் நிலவும் மின் தடை குறித்து அவருடன் முறையிட்ட மக்கள், நீண்ட கால கோரிக்கையான 110kv மின் பகிர்மானம் வழங்க கோரி மனு அளித்தனர். அப்போது இந்த கோரிகை தொடர்பான ஏற்பாடுகள் நடந்து வருவதாக எம்.எல்.ஏ தெரிவித்தார்.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...