ரியாத் கிரிக்கெட் லீக்கில் 3 விருதுகளை வென்ற அதிரை வீரர்கள்

Editorial
0

சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் ரியாத் கிரிக்கெட் லீக் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் அதிரை ரியாத் கிரிக்கெட் கிளப் அணி பங்கேற்று சிறப்பாக விளையாடியது. அரையிறுதிச் சுற்றில் அதிரை அணி வெளியேறினாலும், நினைவுகூறத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கியமான பிரிவுகளில் 3 விருதுகளை அந்த அணி வீரர்கள் வென்றுள்ளனர்

அதிரை வீரர் ஹசன் அஹமது சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருதையும், முஹம்மது இக்பால் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதையும், முஹம்மது தௌஃபீக் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...