பட்டுக்கோட்டையில் கமல் கட்சி சார்பில் டாக்டர் பாலகிருஷ்ணன் மகன் போட்டி

Editorial
0


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக டாக்டர். பா.சதாசிவம் அறிவிக்கப்பட்டுள்ளார். 

சுய விபரம்: 

வேட்பாளர் பெயர்: டாக்டர்.பா.சதாசிவம்

வயது: 47

சொந்த ஊர்: பட்டுக்கோட்டை

கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்., டிஏ.,

கட்சிப் பொறுப்பு: கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தஞ்சை தென் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் தஞ்சை தென் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

தொழில்: பட்டுக்கோட்டையில் மயக்கவியல் நிபுணராக இருந்து வருகிறார்.

குடும்பம்

தந்தை பெயர்: டாக்டர்.ச.பாலகிருஷ்ணன்.

தாயார் பெயர்: மனோன்மணி

மனைவி பெயர்: கோமதி

மகன்கள்: விதுபாலன், ஸ்ரீராம் 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...