ஹுசைன் மன்பயி அவர்களின் ரமலான் சிறப்பு பயான்: ஆதம் (அலை) பகுதி -3


பிரபல இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவாளர் ஹுசைன் மன்பயி அவர்கள் அதிராம்பட்டினத்தில் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் தாருத் தவ்ஹீத் நடத்திவந்த இரவுநேர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றி வந்தார். இவரது அழகிய பயானை கேட்க ஏராளமான மக்கள் கூடுவது வழக்கம் இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பள்ளிவாசல்களில் தொழுகைகள் மற்றும்&; சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் ரிசாலா கிலோபல் டிவியில் உரையாற்றி வருகிறார். அதனை நமது அதிரை பிறையில் இந்த ரமலான் மாதம் முழுவதும் தினசரி இரவு 7:30 மணிக்கு காணலாம்...


Post a Comment

0 Comments