அதிரை பிறையில் "இளம் இஸ்லாமியன்" போட்டிக்கான பதில்களை வெளியிடாதது ஏன்?

ரமலான் மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்க அதிரை பிறை இணையதளத்தில் ONLINE மூலம் வினாடி வினா போட்டி ரமலான் பிறை -1 முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏராளமானோர் கலந்துகொண்டு பதில்களை தெரிவித்தனர். இதில் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் பெயர்களை மட்டும் வெளியிடும் அதிரை பிறை, கேள்விகளுக்கான பதில்களை நாள்தோறும் வெளியிடாதது ஏன்? என பலர் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்த எங்கள் பதில்..


இதுபோல் இளம் இஸ்லாமியன் போட்டி குறித்து எந்த சந்தேகம் இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். அதற்கு மறுநாள் இதுபோல் உங்களுக்கு நாம் பதில் தருவோம்.

இன்றைய போட்டியில் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...

https://www.adiraipirai.com/2020/04/4.html

Post a Comment

0 Comments