வஃபாத் அறிவிப்பு - வாய்க்கால் தெருவை சேர்ந்த உம்முல் பரீதா அவர்கள்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மா.மு.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் மகளும், மா.மு.சம்சுதீன், மா.மு.லத்தீப் அவர்களின் சகோதரியுமாகிய உம்முல் பரீதா அவர்களின் நடுத்தெரு முதல் சந்து இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...