வஃபாத் அறிவிப்பு - கீழத்தெரு மீரா உசேன் அவர்கள் (வயது 94)

Editorial
0


Ads: Crescent builders - Coming Soon
கீழத்தெரு அருப்புக்கார குடும்பத்தை சேர்ந்த மீன் மார்கெட் ஹாஜா முகைதீன் அவர்களின் மாமனாரும்,  ஜஃபருல்லா, அக்பர் அலி, சிராஜுதீன், பரக்கத் அலி ஆகியோரின் தகப்பனாரும்,  பசீர் அகமது, நைனா முகம்மது,  எலெக்ட்ரிஷியன் யாசர் அரஃபாத், மீன் மார்கெட் அல் அன்சாரி, அல் அகமது, அஃப்சல் ஆகியோரின் அப்பாவுமான மீரா உசேன் (வயது 94) அவர்கள் இன்று 03/02/2024 சனி கிழமை நள்ளிரவு 1:00 மணியளவில் MSM நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 03/02/2024 சனி கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...