110/11 KV அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட 11 கே.வி அதிராம்பட்டினம், 11கே.வி கருங்குளம், 11 கே.வி மேலத்தெரு, 11 கே.வி ராஜாமடம், 11 கே.வி புதுக்கோட்டை உள்ளூர் (ஏரிபுரக்கரை, தொக்காளிக்காடு, அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளுர்) மின்பாதைகளில் வரும் 03-02-2024 சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் 05.00 மணி வரை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை ஏற்படும் என மின் பொறியாளர் அறிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அதிரையில் மின் தடை செய்யப்பட்ட நிலையில் 15 நாட்களுக்குள் மீண்டும் முழு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.