வஃபாத் அறிவிப்பு - மரியம் பள்ளி தெருவை சேர்ந்த ஹாஜி எம்.அப்துல் காதர் அவர்கள்

Editorial
0

Ads: Crescent builders - Coming Soon
S.A.M. நகரை சேர்ந்த மர்ஹும் மு.மு.செ.முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் எம்.சேக் மீரான் அவர்களின் மருமகனும் மர்ஹும் ஹாஜி எம்.ஷேக் தம்பி மரைக்காயர், மர்ஹும் எம். மீராசா மரைக்காயர்,  மர்ஹும் ஹாஜி எம்.அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரரும் என்.எம்.அப்துல் காதர், எம்.எஃப். உவைஸ் இவர்களின் மாமனாரும் ஏ.நிஜாமுதீன் ஏ.ஜியாவுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.அப்துல் காதர் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...