அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம். பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியை சேர்ந்தவர் இவர் நேற்று (11.01.2024 வியாழக்கிழமை) காலமானார். அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை (13.01.2024 சனிக்கிழமை) காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து உடல் எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அதிரை காதிர் முகைதீன் பள்ளி முன்னாள் ஆசிரியர் சண்முகம் காலமானார்
January 12, 2024
0