வஃபாத் அறிவிப்பு - மேலத்தெருவை சேர்ந்த ஹமருல் ஜமான் அவர்கள்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மு. செ. முகமது மீரா சாகிப் அவர்களின் பேரனும்  மர்ஹூம் அப்துல் பரகத் அவர்களின் மகனும், கா.மு.செ. காதர் நெய்னா மலை அவர்களின் மருமகனும் மர்ஹூம் கா.மு.செ. முகமது யூனுஸ், கா.மு.செ. ஜமால் முகமது, மர்ஹூம் தாஜுல் முகமது ஆகியோரின் சகோதரர் மகனும் A. ஹபிபு ரஹ்மான் அவர்களின் மாமனாரும் அப்துல் பாசித் அவர்களின் தகப்பனாரும், சாகுல் ஹமீது ஜெகபர் சாதிக் ஆகியோரின் மச்சானும் முகமது மீரா சாகீப் சகோதரரும், மா.செ. அமீர் ஹம்சா, மர்ஹூம் H.ஹபிபு ரஹ்மான் ஆகியோரின் மைத்துனரும் மா.செ. செய்யது முகமது, மா.செ. ஜபுருல்லா, மா.செ. புஹாரி ஆகியோரின் மருமகனுமாகிய  ஹமருல் ஜமான் அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் மேலத்தெரு சானா வயல் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...